பசுமை விவசாயம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள கிளிநொச்சி விவசாயிகள்

பசுமை விவசாயத்தால் நாம் நடுத்தெருவில், அரசாங்கம் அரிசியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது எனக் கிளிநொச்சி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் இன்று இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன மண்டபத்தில் ஊடக சந்திப்பை மேற்கொள்கின்றனர். குறித்த ஊடக சந்திப்பில் விவசாயிகள் மேலும் கருத்து தெரிவிக்கையில், பசுமை விவசாயத்தால் மூன்றில் ஒரு பங்கு அறுவடை தான் கிடைக்கிறது. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மெற்றிக்தொண் அறுவடை கிடைக்கும் மாவட்டத்தில் 30000 தொண்ணும் கிடைக்கவில்லை. நஷ்ட ஈடு தருவதாகச் … Continue reading பசுமை விவசாயம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள கிளிநொச்சி விவசாயிகள்